குறுந்தொகையில் விலங்கினச் சூழல் (Fauna In Kurundogai)
குறுந்தொகையில் விலங்கினச் சூழல் (Fauna In Kurundogai) முனைவர் அர. கண்ணன், உதவிப்பேராசிரியர், இரத்னவேல் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி, சூலூர், கோவை – 641402 Dr. R. Kannan, Assistant Professor, Ratnavel Subramaniam College of Arts and Sciences, Sulur, Coimbatore - 641402 ஆய்வுச் சுருக்கம் உலகில் தோன்றிய உயிரின வகைப்பாட்டில் மிகவும் அரிதாக இருப்பன விலங்குகள். விலங்குகள் மிக நுண்ணிய உடலமைப்பையும், பருத்த உடலமைப்பையும் கொண்டவை. இவை ஊர்வன,
Read Full Article Read Full PDF