உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் -தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் முன்வைத்து மீள்பதிவு
முனைவர் பிரியா கிருஷ்ணன் கெளரவ விரிவுரையாளர் அரசு கவின் கலைக் கல்லூரி சென்னை ஆய்வுச்சுருக்கம்; தாமரைப்பாக்கம் கல்வெட்டுகளில் உள்ள செய்தி சதியேறுதலை குறிப்பனவல்ல என்று ஆய்வு செய்யப்பட்டு மீள்பதிவாக இக்கட்டுரை அமைகின்றது. திறவுச் சொற்கள்: சதியேறுதல், சதிகற்கள், தாமரைப்பாக்கம், பிரிதிகங்கரையன் ,உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் . மீளாய்விற்கான
Read Full Article Read Full PDF