தமிழ் நாடகங்களின் விளம்பர உத்திகள்
முனைவர். க. தினகரன் நுண்கலை வடிவமைப்பாளர் தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர். ஆய்வுச் சுருக்கம்: ஒரு பொருளுக்கான அல்லது செயன்மைக்கான நிகழ்வினை அது சார்ந்த அல்லது அதனோடு தொடர்புபடக் கூடிய ஒருவருக்கு அறிமுகம் செய்யாவிடில் அது சரியாகச் சென்று சேராமல் போய் விடுவதுண்டு. அவ்வகையில் அறிமுகம் என்ற நிலையில் அமைந்து வந்த விளம்பர முறை,
Read Full Article Read Full PDF