இந்து சமய வழிபாட்டில் அடங்கியுள்ள அறிவியல் சிந்தனைகள்
இளஞ்சைவப்புலவர் .திரு.ஜீ.பால்ராஜ் B.A.(Hons) விரிவுரையாளர் இந்துநாகரிகத்துறை கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை தொலைபேசி இலக்கம்: 0754263201 ஆய்வுச்சுருக்கம்: இந்துசமயம் என்பது வேதங்களைப் பிரமாணங்களாக ஏற்று இந்தியாவிலே புராதன காலத்தில் இருந்தே வழங்கி வரும் ஒரு சமயமாகும். சனாதன தர்மம்' அதாவது 'என்றும் வாழும் அறம், என்ற பெயரும் இந்துசமயத்திற்கு வழங்கப்படுகிறது. ஒரு
Read Full Article Read Full PDF