பரதநாட்டிய வளர்ச்சியில் நட்டுவாங்கமும் நட்டுவனாரும் (Nattuvangam and Nattuvanar in the development of Bharathanatyam)
ஆய்வுச்சுருக்கம் பரதநாட்டியத்திற்கு மிக முக்கியமானதொரு அங்கம் நட்டுவாங்கம். பரதநாட்டியம் ஆடுபவர்களுக்கு பாடலின் பின்னணியில் பக்கபலமாக பயன்படுத்தப்படும் இத்தாளக்கருவி ஆடலுக்கு உணர்வியல் உயிரோட்டமளிக்கும் தாள வாத்தியமாகவும் தாளலயத்தினூடாக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்கும் தாளலய வாத்தியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியினை உரிய முறையில்...
Read Full Article Read Full PDF