இயந்திரம் நாவலில் - ஆட்சி இயந்திரம்
ஆய்வுச் சுருக்கம் படைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியமானது உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பிரதிகளினூடாக பலதரப்பட்ட மக்களின் கலைரீதியான உணர்வு வெளிப்பாடு கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறை அரசாட்சி போன்ற யாவற்றையும் எல்லைகள் தாண்டி கொண்டு சேர்ப்பது. இத்தகைய வகையில் தமிழிலக்கிய சூழலில் மொழிபெயர்ப்பு...
Read Full Article Read Full PDF