Volume 6, Issue 1

சதக இலக்கியங்களில் நீதி சிந்தனைகள்

Author

ஆய்வாளர்: மோ.பூமிகா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர்.சொ.கோகிலமீனா, உதவிப்பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்

Abstract

ஆய்வு சுருக்கம்: சிற்றிலக்கியங்கள் நீண்ட ஆய்வுப் பரப்பைக் கொண்டன. ஆயினும் சிற்றிலக்கியங்களில் பெரும்பான்மையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, சதக இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகள் எண்ணிக்கையில் குறைவே. இந்நிலையில் சதக இலக்கியங்களில் அறக் கருத்துக்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ஆய்வாளர்: மோ.பூமிகா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர்.சொ.கோகிலமீனா, உதவிப்பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | சதக இலக்கியங்களில் நீதி சிந்தனைகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)