கலாநிதி.(திருமதி) தாக்ஷாயினி பரமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம், கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை
ஆய்வுச்சுருக்கம்: திருவெம்பாவைப் பாடல்கள் சைவசித்தாந்த கருத்துக்களை உள்ளீடாகக் கொண்டு தலைவன், தலைவி வாயிலாக பாமரர் முதல் பண்டிதர் வரை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் தெளிவாக தருகிறது. தலைவன், தலைவி தொடர்பை ஜுவாத்மா, பரமாத்மா ஆகியவற்றின் பிணைப்புகளாக கருதி மாணிக்கவாசகர் தந்த திருவெம்பாவை பரந்தளவில் அபிநயரூபமாகவே சித்தரிக்கப்படுகின்றது. இசையும், நாட்டியத்தையும் வளர்ப்பதற்கு திருவெம்பாவை பனுவல்கள் பெரிதும் துணை செய்கின்றது. புதுப் புது ஆடல் ஆக்கங்களை செய்வதன் மூலம் ஆடல் பற்றிய அறிவையும், தமிழ் இலக்கியங்கள், சைவசித்தாந்த நூல்களின் தன்மையும் அவற்றில் பொதிந்து காணப்படும் ஆடல் செய்திகளை அறிவதற்கு திருவெம்பாவை ஒரு வரப்பிரசாதமாகும்.எனவே அந்த வகையில் இவ் ஆய்வானது திருவெம்பாவை பற்றியும், ரஸத்தின் தன்மைகளும், திருவெம்பாவை பாடலில் நவரஸம் வெளிப்படுத்தும் தன்மை பற்றியம் ஆராயப்படுகிறது.
PAGES: 9 | VIEWS | DOWNLOADS
கலாநிதி.(திருமதி) தாக்ஷாயினி பரமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம், கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை | திருவெம்பாவை பாடல்களில் நவரசங்களின் வெளிப்பாடு ஓர் ஆய்வுப் பார்வை | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |