Dr. N.Hemamalathi, HOD & Associate professor of Tamil, Saradha Gangadharan college, velrampet Puducherry
ஆய்வு சுருக்கம்: "சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்" என்ற தலைப்பில்> ஆணாதிக்க அடிப்படையில் பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் விதம் காணமுடிகிறது. எல்லா இலக்கியங்களிலும் ஆணை உயர்த்தி பெண்ணுக்கு அடிமை இழைக்க முயன்றுள்ளதையும் காண நேர்கிறது. அதற்கு பழைய மரபுகள் மீதான மறுபரிசீலனையும்> மாற்றுக் கட்டமைப்பையும் காண முடிகிறது. களவு காலத்தில் காதல்> சுயநலத்தின் வெளிப்பாடு. காதல் என்பது ஆண் - பெண் இருபாலருக்கும் பொருந்தும். இருப்பினும் தொல்காப்பியம் வகுக்கும் காதல் வரையறைகளும் சங்கப்பாடல்கள் காட்டும் காதலும் ஆணின் சுயநல வெளிப்பாடாகவே அமைந்திருப்பதையும் காணமுடிகிறது ஆண் பெண்ணை விட உயர்ந்தவனாய் இருக்கலாம். ஆனால்> ஒருபோதும் பெண் ஆணை விட எவ்விதத்திலும் உயர்ந்தவளாக இருக்கக் கூடாது என்பதிலேயே தெளிவாக இருந்திருப்பதையும்> ஐயப்படுபவன் ஆணாக இருக்க வேண்டும் என்பதையும்> ஆண் பெண்ணை விடச் சிறந்தவன் என்பதால் ஆணை 'சிறந்துழி' என்று அடைமொழி கொடுத்தும் அழைப்பதையும் காண முடிகிறது. ஆண் மட்டுமே பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றவனாகவும்> பெண்ணே ஆணுக்குரிய உடைமைப் பொருளாகவும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.
PAGES: 5 | VIEWS | DOWNLOADS
Dr. N.Hemamalathi, HOD & Associate professor of Tamil, Saradha Gangadharan college, velrampet Puducherry | "சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்" | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |