முனைவர்.அ.ரேவதி உதவிப்பேராசிரியை (தமிழ்த்துறை) சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை
ஆய்வுச்சுருக்கம்: நெடுங்குருதி நாவலில் வரும் கள்வர் மற்றும் அவர்தம் களவு வாழ்வு மிகவும் நுட்பமானதாகும். அக்கள்வர்கள் தமது களவு காலத்தில் தனித்துவமான பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உச்சத்தில் இருந்தனர். காலசுழற்சி அவர்களைத் தோல்வியுறச் செய்து ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றியது. . அக்கள்வர் பற்றியும் அவர்தம் களவு வாழ்வு பற்றியும் ஆராய்ந்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர்.அ.ரேவதி உதவிப்பேராசிரியை (தமிழ்த்துறை) சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை | நெடுங்குருதி நாவல் காட்டும் களவும் கள்வர் வாழ்வும் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |