Volume 3, Issue 7

குறுந்தொகைக் காட்டும் தகையணங்குறுத்தல்

Author

முனைவர்.த.தேவகி துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: காலந்தோறும் ஆண் பெண் இருபாலரும் காதல் வயப்படுதல் என்பது இயல்பான ஒன்று. காதல்கொண்ட தலைவன் தலைவியின் அழகினை எண்ணி புலம்புவதும்,வருந்துவதும் இன்றுவரை நடைபெற்றுவருகிறது. இத்தகைய மனவருத்தம் குறுந்தொகையில் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தினை அறியும்பொருட்டு இக்கட்டுரை அமைகிறது

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.த.தேவகி துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர் | குறுந்தொகைக் காட்டும் தகையணங்குறுத்தல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)